தீபாவளியை முன்னிட்டு பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
தீபாவளியை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பகுதியில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி பகுதியில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுசூழல் நீறி அமைப்பு அறிமுக படுத்திய பசுமைப்பட்டாசு, சோதனையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பசுமை பட்டாசுக்கான லோகோ வெளியிடப்பட்டது.
பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.