அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களுக்கு அனுமதி
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.