நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் உதவ வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரை சவரன் தங்க நாணயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பரிசாக வழங்கினார்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தரம் வாய்ந்தவர்கள், பயிற்சி பெற்றவர்கள் என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.