அரசு பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியதாக புகார்
திருப்பூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியதாக கூறப்படும் தலைமையாசிரியைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருப்பூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் இருந்த மரங்களை வெட்டியதாக கூறப்படும் தலைமையாசிரியைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
செந்துறை அருகே அரசு பள்ளியில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, மாணவர்கள் இயற்கை தோட்டம் அமைத்து அசத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பலகட்ட விழிப்புணர்வு மற்றும் அறிவுத்திறன் பயிற்சிகளுடன் கூடிய மாறுபட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், அரசு பள்ளி இயங்கி வருவதால், கிராமப்புற மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர் .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது ராமநாதன்செட்டியார் நகராட்சி அரசு உயர் நிலைப் பள்ளி சிறந்த நிர்வாக திறமைக்காக ISO தரச்சான்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது...இது குறித்து விவரிக்கிறது இந்த ...
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு பள்ளியில் டிஜிட்டல் முறையில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதற்கு மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை தத்தெடுத்து தரம் உயர்த்தி நடத்தி வருகிறார் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர்.
தென்காசியில் உள்ள அரசுப் பள்ளியில் வாரம் ஒரு முறை யோகா வகுப்புக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அரசு பள்ளியில் படித்து தற்போது நாகை அருகே துணை வட்டாட்சியராக இருக்கும் ஒருவர், தன் குழந்தையையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பொதுமக்களிடம் வெகுவான பாராட்டுதலை பெற்றுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.