புவனகிரி பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள புதிய பாலத்தின் அருகில் இருளாக இருப்பதால், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள புதிய பாலத்தின் அருகில் இருளாக இருப்பதால், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
மதுரை மக்களின் கோரிக்கையை ஏற்று வைகை ஆற்றின் குறுக்கே இரு தடுப்பணைகளை கட்டி வருகிறது தமிழக அரசு...
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், மார்ச் மாதம் நினைவிடம் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.