தமிழக அரசுக்கு ரூ.1,996 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய நெடுஞ்சாலை துறை ஒப்புதல் வழங்கியுள்ளது
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக ஆயிரத்து 996 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.