தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.