அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை -சென்னை உயர் நீதிமன்றம்
மக்கள் சேவையில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்கள் சேவையில் உள்ள அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதன்முறையாக பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த கல்லை அறுவை சிகிச்சை இன்றி, எண்டோஸ்கோப்பி முறையில் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சை முழுவதுமாக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமே செய்யப்பட்டதாகவும், தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை ...
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மரணத்தின் விளிம்பில் இருந்த நோயாளியை, தீவிர சிகிச்சை மூலம் குணமடைய வைத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர் அருகே கர்ப்பப்பை வெடித்து குழந்தையும் தாயும் இறந்து விட்டார்கள் என கருதிய நிலையில் அறுவை சிகிச்சை மூலம் தாயின் உயிரை மீட்டு அரசு மருத்துவர்கள் சாதனை ...
© 2022 Mantaro Network Private Limited.