திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை தங்கத்தால் வடிவமைத்த தொழிலாளி!
திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை, 2 புள்ளி 740 மில்லி கிராம் தங்கத்தால் வடிவமைத்து நகைத் தொழிலாளி அசத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட வரைபடத்தை, 2 புள்ளி 740 மில்லி கிராம் தங்கத்தால் வடிவமைத்து நகைத் தொழிலாளி அசத்தியுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 752 ரூபாய் உயர்ந்து, 33 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தின் சோனிபட் மாவட்டத்தின் இரண்டு மலைகளில் மிகப்பெரிய அளவிலான தங்கம் படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இங்கு படிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 168 ரூபாய் அதிகரித்து 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து, 30, 704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 512 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 168 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.