Tag: gold seized

திருச்சி விமான நிலையத்தில்  ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 673 கிராம் தங்கத்தினை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

நகைக்கடைக்கு கொண்டுசென்ற ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

நகைக்கடைக்கு கொண்டுசென்ற ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னை தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தற்போது வரை 212 கிலோ தங்கம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்

தற்போது வரை 212 கிலோ தங்கம் பறிமுதல்- தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் 1601 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 26 லட்ச ரூபாய் மதிப்புடைய 750 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. மலேசியாவிலிருந்து திருச்சி வந்த  பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு ...

சிங்கப்பூரில் இருந்து மதுரை கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து மதுரை கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் பயணியின் கைப் பையில் மறைத்து வைக்கப்பட்ட 200 கிராம் எடை கொண்ட 4 தங்க வளையல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ 8 லட்சம் மதிப்பிலான 225 கிராம் தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ 8 லட்சம் மதிப்பிலான 225 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட 225 கிராம் தங்கத்தினை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். 

சிங்கப்பூர், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ருபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்தி வந்தது யார் என்பது பற்றி விசாரித்து ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist