ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு!
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 144 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து உயர்ந்துவருகின்றது. இதன் காரணங்கள் என்னென்ன? எப்போது குறையும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 528 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 432 ரூபாய் என புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து ஒரு சவரன், 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து சவரனுக்கு 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.