கோவா முதலமைச்சர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், கடந்த மார்ச் மாதம் ...