மருந்து தொழிற்சாலையில் வாயுக் கசிவால் 2 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவில் இரண்டு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.