திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் : பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி
ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகள் திட்டமிட்டப்படி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக விளங்கியவரும், ரசிகர்களால் தாதா என்று அழைக்கப்பட்டவருமான சவுரவ் கங்குலி BCCI -ன் தலைவராக பெறுப்பு ஏற்றார். கங்குலி தாதா-வான கதை ...
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் மிக முக்கியமான மனிதராக விராட் கோலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்கும் வகையில் தனது தலைமையிலான நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளும் என பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்து உள்ளார்.
65 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவராக போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.