கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம்
கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உடன் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கஜா புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
புயல் காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டம் முழு அளவில் தயாராக உள்ளதாக, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.