Tag: gaja storm

கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் தாலுகாவில், செம்போடை, கத்தரிப்புலம் , பெரியகுத்தகை, புஷ்பவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டனர்.

கஜா புயலின் போது இரவு பகல் பாராமல் பணியாற்றிய மின்சாரத்துறை

கஜா புயலின் போது இரவு பகல் பாராமல் பணியாற்றிய மின்சாரத்துறை

கடந்த ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் தனது ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியது கஜா புயல். அப்போது தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளும், மின்சாரத்துறையினர் மேற்கொண்ட இரவு பகல் ...

கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி

கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி

அரசு தோட்டக்கலைத் துறையின் அறிவுறுத்தலின்படி குறைந்த தண்ணீரில், வெண்டை சாகுபடி செய்து வேதாரண்யம் பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு  ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...

கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய கான்கிரீட் வீடுகள் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக, தமிழக அரசால் புதிய கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ...

கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்

கஜா புயல் நிவாரணத்திற்காக முதலமைச்சரிடம் குவியும் உதவிகள்

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

கஜா பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர்

கஜா பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வனத்துறை அமைச்சர்

இந்தியாவிலேயே மிகவும் மோசமான பாதிப்புகள் தமிழகத்தில் தான் ஏற்பட்டுள்ள என மத்திய குழு தெரிவித்ததாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முதலமைச்சர் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முதலமைச்சர் கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கஜா புயல் பாதிப்பால் மக்காச்சோள பயிரில் குருத்துப்பூச்சி தாக்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist