உரிய ஆவணங்களின்றி அமமுக வேட்பாளர் எடுத்துச் சென்ற ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.