இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ரூபாய் 1200 கோடி நிதி ஒதுக்கீடு
இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.