சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்று வரும் பழக்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்று வரும் பழக்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 61வது பழக்கண்காட்சியை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.