தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் புதிய ஒற்றை இலவச தொலைபேசி சேவை
தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற புதிய ஒற்றை இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற புதிய ஒற்றை இலவச தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.