பரமக்குடி- தனுஷ்கோடி நான்கு வழிசாலை: நிலங்கள் கையகப்படுத்தும் பணி துவக்கம்
மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி முதல் தனுஷ்கோடி வரையிலான 113 கிலோ மீட்டர் தொலைவை நான்கு வழிசாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதியளித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.