பத்து மாசம் ஆச்சு அடிக்கல் நாட்டி! கட்டடத்த எப்ப சார் கட்டுவீங்க! விழித்துக்கொள்ளுங்கள் விடியா முதல்வரே!
சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, 10 மாதங்களாகியும், இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது. ...