ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் : ரூ.1093 கோடி ஒதுக்கீடு
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணப் பலன்களை வழங்குவதற்கு குறுகிய காலக்கடனாக 1093 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.