முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சிறிசேனா பதவி நீக்க கடிதம் !
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவுக்கு அதிபர் சிறிசேனா பதவி நீக்க கடிதம் அனுப்பியுள்ளார்.