Tag: former cm

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வலியுறுத்தல்..

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வலியுறுத்தல்..

அரசு வேளாண்மை மையத்தில் வழங்கப்பட்ட நெல் விதைகள் முளைக்கவில்லை....திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

”அலட்சியம் காட்டாத அதிமுக அரசு”-திமுக விட்டு சென்ற திட்டங்களையும் செயல்படுத்தியது…

”அலட்சியம் காட்டாத அதிமுக அரசு”-திமுக விட்டு சென்ற திட்டங்களையும் செயல்படுத்தியது…

சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உரை,அதிமுக ஆட்சியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது,திமுக பாதியில் விட்டு சென்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியது.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை என்று சம்மந்தப்பட்ட பெண் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய அரசு சிறப்பாக செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய அரசு சிறப்பாக செயல்படுகிறது – எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவப்படம் வைக்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist