வன சான்றளிப்பு என்றால் என்ன?
இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் புவியானது காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு போன்றவற்றினால் வெப்பமயமாதலுக்குள் செல்கிறது. இதனை சரிபடுத்தி மாற்றியமைப்பதற்கு வன சான்றளிப்பு என்கிற முறை மிகவும் ...
இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் புவியானது காலநிலை மாற்றம், காடுகள் அழிப்பு போன்றவற்றினால் வெப்பமயமாதலுக்குள் செல்கிறது. இதனை சரிபடுத்தி மாற்றியமைப்பதற்கு வன சான்றளிப்பு என்கிற முறை மிகவும் ...
இன்னும் 50 ஆண்டுகளில், உலகில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிய உள்ளன என எச்சரிக்கின்றது ஒரு ஆய்வு.
தேனி அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதால், நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன.
தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஒசூர், சானமாவு வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 12 காட்டுயானைகள் ஆந்திர மாநிலத்திலுள்ள, குடகப்பள்ளி என்னுமிடத்தில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
செல்லும் இடமெல்லாம் விதைகளை பரப்பும் பறவையை போல, மர விதைகளை தன்னோடு எடுத்துச் சென்று பார்க்கும் இடங்களில் தூவி விருட்சமாக்குகிறார்... வியாபாரி ஒருவர்... சூழல் காக்கும் பணியில் ...
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் வனப் பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
உத்தமபாளையம் அருகே அடிக்கடி கொழுந்துவிட்டு எரியும் காட்டு தீயினால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீ பிடிக்காமல் தடுக்க தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முதுமலையில் வறட்சி அதிகரித்துள்ளதால்,விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீ தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.