18வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலியைத் தேடும் பணி
நீலகிரியில், ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க பொக்காபுரம் மற்றும் மாயாறு வனப்பகுதியில் தேடும் பணியை வனத்துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர்
நீலகிரியில், ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க பொக்காபுரம் மற்றும் மாயாறு வனப்பகுதியில் தேடும் பணியை வனத்துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர்
புலிகள் காப்பக சாலையில் சுற்றித் திரியும் காட்டு யானையுடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை போட்டோ எடுக்கும் சுற்றுலா பயணிகள், அவற்றை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நடைபெற உள்ள தமிழக சட்ட பேரவை கூட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
வனத்துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தமிழக வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
காட்டின் சுதந்திரமான வாழ்க்கைக்கே வனவிலங்குகள் அதிகமாக பிரியப்படும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது சின்னத்தம்பி யானை. வனப் பகுதிகளுக்குள் கொண்டு சென்று விட்டாலும், எத்தனை கிலோ மீட்டர் தொலைவானாலும் ...
சத்தியமங்கலம் திம்பம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் விதிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.
சிவகங்கை அருகே தனியார் இடத்தில் இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை வெட்டி கடத்திய 3 பேரை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.