Tag: Fog

பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்

பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்

திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

மூணாறில் வெண்கம்பலம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் உறைபனி

மூணாறில் வெண்கம்பலம் போர்த்தியது போல் காட்சியளிக்கும் உறைபனி

தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறில் நிலவி வரும் கடும் உறைப்பனியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துசெல்கின்றனர்.

காஷ்மீரில் கடும் குளிர் : குளிரில் தவிக்கும் மக்களுக்கு உதவ ஆர்வம் காட்டும் மக்கள்

காஷ்மீரில் கடும் குளிர் : குளிரில் தவிக்கும் மக்களுக்கு உதவ ஆர்வம் காட்டும் மக்கள்

காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வரும் சூழலில், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கருணை சுவர் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

டெல்லியில் புகை-பனி மூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் புகை-பனி மூட்டத்தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளிக்கும் நிலையில், பனிப்பொழிவும் அதிகரித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist