பூக்களின் விலை பல மடங்கு உயர்வு
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது...
நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது...
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் நீலநிற குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அதிகாரிபட்டி, சிலுவத்தூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டு மல்லி பூக்களுக்கு கூடுதல் விலை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடி மாதம் தொடங்கியதால் பழங்கள், பூக்களின் விற்பனை குறைந்திருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கோடை விழா மலர் கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
கனகாம்பரம் பூக்களின் விலை உயர்வால் ஆத்தூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பூமணவெளி விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் அசத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையில், பூக்கள் மலிவான விலையில் கிடைப்பதால், பூமாலை விற்பனை அதிகரித்து, வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.