அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அமெரிக்காவின் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஃபுளோரன்ஸ் புயல் 30 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.