பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிப்பதாலும் மேட்டூர் ...
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழையால் அவலாஞ்சி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர் அருகேயுள்ள டி.நர்சிபுரம் அணைக்கு அதிக அளவில் நீர் வருவதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில், வெள்ளப்பெருக்கையோட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.