வெள்ளத்தடுப்பு என்று கூறி வீணடிக்கப்படும் 4000 கோடி.. ஜப்பானுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் தமிழக அதிகாரிகள்!
வெள்ள தடுப்பு என்ற பெயரில் தொடர்ந்து மக்களின் வரிப்பணமானது வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை ...