சென்னையில் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை!
அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விளம்பர ...