மீன்பிடித் தடைக்காலம் என்பதால் காரைக்காலில் படகுகள் மற்றும் மீன் வலைகளை சரிசெய்யும் பணி
மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைக்கு வந்துள்ளதால், காரைக்காலில் படகுகள் மற்றும் மீன் வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள்
மீன்பிடித் தடைக்காலம் நடைமுறைக்கு வந்துள்ளதால், காரைக்காலில் படகுகள் மற்றும் மீன் வலைகளை சரிசெய்யும் பணியில் மீனவர்கள்
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
காசிமேடு கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மீனவரை கண்டுபிடித்துக்தரக் கோரி, மீன்வளத்துறை உதவி இயக்குனரிடம் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 12 நாட்களுக்குப் பின், இன்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
நாளையுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
வேதராண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள், நான்கு நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றுள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு தரும் உதவி தொகையை உயர்த்த வேண்டுமென குமரி மேற்கு மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்துறை அதிகாரிகள் மீனவர்களின் விசைப் படகுகளில் ஆய்வு நடத்தினர்.
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால், படகுகள், வலைகளை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
பல்வேறு சிரமங்களுக்கிடையே கடலுக்கு செல்லும் பெண் மீனவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.