Tag: fire

தனியார் சொந்தமான 4 விசைத்தறி கூடங்களில் தீ விபத்து

தனியார் சொந்தமான 4 விசைத்தறி கூடங்களில் தீ விபத்து

ராசிபுரத்தில், தனியார் விசைத்தறி கூடம், தீப்பிடித்ததில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 விசைத்தறி இயந்திரங்கள் எரிந்து சேதமானது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டு தளங்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில்  வீடுகளுக்கு நடுவில் உள்ள பழைய பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

சென்னையில் வீடுகளுக்கு நடுவில் உள்ள பழைய பொருட்கள் கிடங்கில் தீ விபத்து

சென்னை வில்லிவாக்கத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.

சேலத்தில் கயிறு திரிக்கும் கூடத்திலுள்ள நார்களுக்கு தீ வைப்பு

சேலத்தில் கயிறு திரிக்கும் கூடத்திலுள்ள நார்களுக்கு தீ வைப்பு

ஓமலூர் அருகே, கயிறு திரிக்கும் கூடத்திலுள்ள கழிவு நாருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சையில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயில் 8 வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சையில் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயில் 8 வீடுகள் எரிந்து சேதம்

தஞ்சையில் உள்ள பழமார்நேரி சாலை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயினதிருக்காட்டுப்பள்ளியில், தொழிலாளி ஒருவரது வீட்டில் எதிர்பாரத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

ஆத்தூரில் கயிறு தயாரிக்கும் ஆலையில் திடீரென  தீ விபத்து

ஆத்தூரில் கயிறு தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து

ஆத்தூர் அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

விழுப்புரத்தில் மின்சார வயர் உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து

விழுப்புரத்தில் மின்சார வயர் உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீ விபத்து

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வைக்கோல் லாரி தீப்பற்றி எரிந்ததில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து சேதமானது

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 லட்சம் சேதம்

திருப்பூர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 2 லட்சம் சேதம்

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.

Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist