பாதுகாப்பாக பட்டாசு கொளுத்துவது எப்படி? -கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வெளியீடு
தீபாவளியை முன்னிட்டு, தீக்காயங்களுடன் வருபவர்களுக்கு 24 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.