Tag: fire accident

அப்பா, மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்

அப்பா, மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்

லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தன் அப்பா மற்றும் மகன்களை இழந்த துயரம் தாங்காமல், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய் வித்யாலட்சுமி 

டெல்லி சென்ற கண்டெய்னரில் தீ விபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

டெல்லி சென்ற கண்டெய்னரில் தீ விபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்

சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரி மூலமாக பிரிட்ஜ்கள் கொண்டு சென்ற போது தீ விபத்து. இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பிரிட்ஜ்கள் எரிந்து நாசம்.

பட்டாசு ஆலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

பட்டாசு ஆலையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

கோத்தகிரி மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து … கடைகள் எரிந்து நாசம்

கோத்தகிரி மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து … கடைகள் எரிந்து நாசம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி

சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் பிரபாகர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் வழக்கம் போல் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் தீவிபத்து

ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் தீவிபத்து

மும்பை அருகே ஊரன் என்னுமிடத்தில் ஓஎன்ஜிசி ஆலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில், 4 பேர் உயிரிழந்ததாகவும், 3பேர் தீக்காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வேப்பேரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தீ விபத்து

சென்னை வேப்பேரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தீ விபத்து

சென்னை வேப்பேரியில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், மின்சார பகிர்வின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர்.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist