2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை – மீள்பார்வை
நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தநிலையில் கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ...