காவிரியின் துணை ஆறுகளை மேம்படுத்த ரூ.3,159 கோடி நிதி ஒதுக்கி அரசாணை!
டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி துணை ஆறுகளை மேம்படுத்த, 3 ஆயிரத்து 159 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.