பாரிக்கரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும்
உடல்நலக் குறைவால் உயிரிழந்த கோவாவின் முதலமைச்சரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.