Tag: fight

களேபரமாகிப் போன கறிசோறு விருந்து! ஊரே தாக்கியதால் ரத்தக்களறி!

களேபரமாகிப் போன கறிசோறு விருந்து! ஊரே தாக்கியதால் ரத்தக்களறி!

விருத்தாசலம் அருகே வெளியூரில் இருந்து காது குத்துவதற்காக கோயிலுக்கு வந்தவர்கள் மீது உள்ளூர்க்காரர்கள் தாக்குதல் நடத்தியது களேபரமாகி உள்ளது. கறிசோறு விருந்து கல்லெறிந்து தாக்கும் அளவுக்கு மாறியது ...

அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

அடிதடி தொடங்கி ஆள்மாறாட்டம் வரை..! குழப்பத்தின் பெயர்தான் பாலமேடு ஜல்லிக்கட்டா..?

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, அடிதடி, ஆள்மாறாட்டம், போலீஸ் தடியடி என பல குளறுபடிகளுடனும், தொற்று பரவும் அபாயத்துடனும் நடந்து முடிந்துள்ளது.

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

இருசக்கர வாகனத்தில் முகக்கவசமின்றி சென்ற பெண்; அபராதம் விதிக்க முயன்ற போலீசாருடன் ரகளை,புதுச்சேரியில் அபராதம் செலுத்திய நிலையில் மீண்டும் அபராதம் கட்ட வேண்டுமா..? என வாக்குவாதம்

ரூட் தல மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

ரூட் தல மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை ஓட்டேரியில் ரூட் தல மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் 8 கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு ...

குமரியில் பெண்ணைப் பின்தொடர்ந்ததை கண்டித்த இருவர் மீது தாக்குதல்

குமரியில் பெண்ணைப் பின்தொடர்ந்ததை கண்டித்த இருவர் மீது தாக்குதல்

நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டியைச் சேர்ந்த ஆனந்த், அருள் ஆகிய இருவரும், இவர்களது உறவுக்காரப் பெண்ணைப் பின் தொடர்ந்த இளைஞரைச் சில நாட்களுக்கு முன் கண்டித்துள்ளனர்.

மாநில தலைவர் முன்னிலையில் கைக்கலப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மாநில தலைவர் முன்னிலையில் கைக்கலப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி முன்பே, அந்த கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் சண்டை: தெலங்கானாவில் பரபரப்பு

மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் சண்டை: தெலங்கானாவில் பரபரப்பு

திருமண ஊர்வலத்தில், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டுவிட்டருக்கு சொந்தம் கொண்டாடும் தல- தளபதி ரசிகர்கள்

டுவிட்டருக்கு சொந்தம் கொண்டாடும் தல- தளபதி ரசிகர்கள்

நடிகர் அஜித்தின் திரையுலக காலம் 27 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில்  #27YrsOfEpitomeThalaAJITH என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகிறது.

இருதரப்பு சண்டையை சுமூகமாக பேசி தீர்த்த காவல்துறை

இருதரப்பு சண்டையை சுமூகமாக பேசி தீர்த்த காவல்துறை

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் கோயிலை புதுப்பிப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட சண்டையை, காவல்துறையினர் சுமூகமாக பேசி தீர்த்தனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல்

அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist