Tag: farming

தமிழக அரசின் வேளாண் துறை மீது வேதாரண்யம் விவசாயிகள் குற்றச்சாட்டு

தமிழக அரசின் வேளாண் துறை மீது வேதாரண்யம் விவசாயிகள் குற்றச்சாட்டு

வேதாரண்யம் பகுதிகளில் மானாவாரி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு எந்தவித இடுபொருட்களும் வழங்கவில்லை என விவசாயிகள் புகார்

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நான்காயிரம் நெல் மூட்டைகள் வீணான நிலையில், கொள்முதல் செய்யப்படாத நான்காயிரம் நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் எடுத்து சென்றதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டாலும், காவிரி நீர் திறப்பு மெத்தனத்தாலும், விவசாயப் பணி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்

தொடர் மின் வெட்டு, குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள் செய்வதிறியாது கவலை

தொடர் மின் வெட்டு, குறுவை சாகுபடி தொடங்கிய விவசாயிகள் செய்வதிறியாது கவலை

தொடர்ச்சியான மின் வெட்டு காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நெற்பயிர்கள் காய்ந்து போவதால் விவசாயிகள் வேதனை

முழு ஊரடங்கு காரணமாக, விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாகும் மாம்பழங்கள்

முழு ஊரடங்கு காரணமாக, விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாகும் மாம்பழங்கள்

முழு ஊரடங்கு காரணமாக ஒட்டன்சத்திரத்தில் விளையும் மாம்பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்திலேயே அழுகி வீணாவதாக விவசாயிகள் கவலை 

குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கேள்வி…

குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கேள்வி…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் கேள்வி

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்: விவசாயிகள் நன்றி

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பட்டதாரி இளைஞர்

நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பட்டதாரி இளைஞர்

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பட்டதாரி இளைஞர், ஒரு சேவல் இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது என்கிறார். இது குறித்த ...

நுண் நீர் பாசன விவசாயத்திற்கு அரசு சார்பில் மானியம்

நுண் நீர் பாசன விவசாயத்திற்கு அரசு சார்பில் மானியம்

நுண் நீர் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அதிக மானியம் வழங்கி வருவதாக வேளாண் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist