விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய வேளாண்துறை கடிதம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை தெரிவிக்குமாறு விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டம், மரண தண்டனைக்கு இணையானது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.