ஃபானி புயலால் ஒடிஸாவில் 12 பேர் உயிரிழப்பு
ஃபானி புயலால் ஒடிஸாவில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபானி புயலால் ஒடிஸாவில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவை புரட்டிய ஃபானி புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
ஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்பின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிதீவிரப் புயலாக மாறிய ஃபானி புயல் கரையைக் கடந்து, மேற்குவங்கம் நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஃபானி புயல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
ஃபானி புயல் தாக்கக்கூடிய அபாயம் இருக்கும் பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.