கொரோனா மீண்டும் அதிகரிக்க என்ன காரணம்? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாததே, தமிழ்நாட்டில் கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கர்ணன் கவசத்தோடு ஒட்டிப் பிறந்தான் என்பது புராணம். ஆனால் இன்றைய தேதியில் முக கவசத்தோடு நடமாட வேண்டியது கொரோனா காலத்தின் கட்டாயம்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசம் விரைவில் வழங்கப்படும் என, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படும் முகக்கவசங்களுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் முகக்கவசம் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில், அலிபிரி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன
கொரோனா தொற்று தடுப்புக்கு பயன்படும் முகக்கவசம், ஹான்ட் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.