இஸ்ரேலில் மணல் சிற்ப கண்காட்சி
இஸ்ரேலில் துவங்கியுள்ள சர்வதேச மணற்சிற்பக் கண்காட்சியில், 10 நாடுகளைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இஸ்ரேலில் துவங்கியுள்ள சர்வதேச மணற்சிற்பக் கண்காட்சியில், 10 நாடுகளைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பழைய கற்காலம் தொட்டு பெருங் கற்காலம் வரையிலான வரலாற்று ஆய்வு தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற மனிதர்களின் மெழுகு சிலை கண்காட்சிக் கூடத்தை, சிற்பக் கலைஞர் சுனில் கண்டலூர் உருவாக்கியுள்ளார்.
விருதுநகரில் ஓவிய வரைபட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பார்வையிட்டனர்.
கோவை கொடிசியாவில் பன்னாட்டு ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் ஜவுளி பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நவீன இயந்திரங்களின் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சேலத்தில் அரசு பொருட்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
உதகையில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் நடைபெற்ற பழங்கால கார்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள்.
கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.