தினகரன் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கு : முன்னாள் காவல் அதிகாரி விடுவிப்பு
தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் காவல் அதிகாரியை விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...