தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல குடும்ப ஆட்சி – முன்னாள் அமைச்சர் தங்கமணி கண்டன உரை!
தமிழகத்தில் மக்களாட்சிக்கு பதிலாக குடும்ப ஆட்சி தான் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ...