ஏத்தாப்பூர் வியாபாரி கொலைக்கு கண்டனம்; ரூ.1 கோடி நிவாரணம் வழங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே, சோதனைச் சாவடியில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கி, முருகேசன் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...