ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் தரிசனம் !
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதற்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்ற முதலமைச்சர் பழனிசாமி, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சாதாரண தொண்டனாக இருந்த நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிமுக வில் உள்ள ஜனநாயகமே அதற்கு காரணம். வேறு எந்த கட்சியிலும் இந்த நிலை இல்லை.
அதிமுக துவங்கிய 47 ஆண்டுகளில் பல்வேறு தடைகளை சந்தித்து... அவைகளை சாதனைகளாக மாற்றியுள்ளன.. அதுகுறித்து சற்று சுருக்கமாக பார்க்கலாம்...
அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வரும் 17ம் தேதி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்று ...
இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களின் சதி முறியடிக்கப்பட்டு விட்டது - அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேவல் கூவி பொழுது விடியலாம், குக்கர் கூவி பொழுது விடியாது. இந்த உண்மை புரியாமல் அவ்வப்போது விசிலடித்து வருகிறது அந்த காலி குக்கர். தில்லாலங்கடி தினகரனின் வண்டவாளங்கள் ...
மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.